தோழி உன்னைத்
தோளில் சாய்த்தால்
தோழமையில் நாம்
தோற்றக் கணக்கா..?
நெஞ்சினிக்க உந்தன்
நெற்றியை முகர்ந்தால்
நெடுநாள் நட்பில்
நெறிதவறியக் கணக்கா...?
வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012
செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012
தலைப்பெதற்கு
கம்பியொன்றில் நிற்கிறேன்..
யானைக்கால் கொண்டு
கால் அகல கம்பி சிறுக்க
எப்புறம் விழுவேனோ
நட்புக்கும் காதலுக்கும்
முச்சந்தியில்
கம்பியொன்றில் நிற்கிறேன்..
யானைக்கால் கொண்டு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)