புதன், 6 மார்ச், 2013

விஸ்வரூபம்

(அத்திரைப்படத்திற்கும் இப்பதிவிற்கும் துளியும் தொடர்பில்லை)

சில ஆய்வுக்கட்டுரைகளோடு தொடங்கப்பட்ட இப்பதிவேடு இடைப்பட்ட காலத்தில் யாருக்கும் பயன்படாத சில உரைவீச்சுகளுடன் காலம் தள்ளி இன்று எதுவுமின்றி அனாதையாய் நின்றுகொண்டிருக்கிறது..

மனுஷனா பிறந்து எதுவுமே செய்யாமல் இறந்து போறதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று 'சூர்ய வணக்கம்' நிகழ்ச்சியில் ENT மருத்துவர் காமன்ஸீ கேட்டது எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது.

இதற்கு மேல் என் பிறப்பிற்குரிய நோக்கமறிந்து செயல்பட நேரம் சம்மதம் சொல்லுமா என்று தெரியவில்லை. அந்த நோக்கத்திற்குரிய செயல் பின்னர் செய்யப்படும் என நம்புகிறேன்.

இந்த வலைப்பதிவு மூலம் சிலர் நன்மை பெற ஆவலுறுகிறேன். என் பணி ஆசிரியத் தொழில் என்பதால் மாணவர்களுக்கு பயன் தரும் வலைப்பதிவாக இப்பக்கம் கூடிய விரைவில் மறு பிறப்பெடுக்கும்.

நன்றி

0 comments:

கருத்துரையிடுக

 
Copyright © மனிதம்
Theme by BloggerThemes & WPThemesFree Sponsored by iBlogtoBlog
This template is brought to you by : allblogtools.com | Blogger Templates