வியாழன், 13 அக்டோபர், 2011

எனதுயிரெழுத்தே..

0 comments
ழகினிலக்கணமே
ழம்நீளும் இலக்கியமே
ன்பத்து அளபெடையே
ரடித் திருக்குறளே
லகநீதி உணர்த்துபவளே
ருணராத் தமிழ்மரபே
னதாயுள்
ழ்மைப் பெறுவது
ம்பதானாலும் அறுபதானாலும்
ன்றிடனும் நம் பிணைவு
ங்கிடனும் நம் உறவு
வையின் தமிழ்போல..
-குமரன்
 
Copyright © மனிதம்
Theme by BloggerThemes & WPThemesFree Sponsored by iBlogtoBlog
This template is brought to you by : allblogtools.com | Blogger Templates